TNPSC இல் 20% இடஒதுக்கீடு

 TNPSC இல் 20% இடஒதுக்கீடு: உயர்நீதிமன்ற கிளை அதிரடி



1 முதல் 12 ம்  வகுப்பு வரை தமிழ் மொழியில் பயின்றவர்களுக்கு டிஎன்பிஎஸ்  யில் 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

தமிழ் மொழியில் பயின்றவர்களுக்கான சான்று வழங்கும்போது அதை குறிப்பிட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

இதன்மூலம் தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள் அதிகம் பயன் பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது 

Post a Comment

0 Comments