தாஜ் மஹால் பெயர் மாற்றம்: BJP MLA உறுதி
ஆக்ராவின் தாஜ்மஹால் ஒரு காலத்தில் சிவபெருமானின் ஆலயமாக இருந்ததாக BJP MLA கூறியுள்ளார்.
எனவே , உத்திரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் ஆட்சியில் தாஜ் மஹால் ராம் மஹால் என்று பெயர் மாற்றம் செய்யப்படும் என்று BJP MLA சுரேந்திர சிங் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்குகின்ற வரலாற்று புகழ் மிக்க தாஜ்மஹாலை கட்டி முடித்த பெருமை பேரரசர் ஷாஜஹானை சேரும். இந்த நினைவு சின்னம் யமுனை ஆற்றங்கரையில் தனதுமனைவி மும்தாஜ் நினைவாக கட்டப்பட்டதாகும்.
கிபி 1632 இல் கட்டப்பட்ட இந்த நினைவு சின்னத்தை , தற்போது இவர் சிவபெருமானின் ஆலயம் என்று கூறியது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஏற்படுத்தியுள்ளது.
1 Comments
They don't have any others things to change....Bull s***t
ReplyDelete